குழந்தைகள் உள்பட

img

காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்- குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழப்பு

காசாவில் டெயிர் அல்-பாலா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.